P.K.Mayakootha Iyengar Catering
Elevate Your Occasions with the Exquisite Taste of Authentic South Indian Cuisine!
Our Services
எங்கள் சேவைகள்
Catering Services
கேட்டரிங் சேவைகள்
Stage Decoration
மேடை அலங்காரம்
Return Gift Bags
தாம்பூலம் பைகள்
Mangala Vadhyam
மங்கள வாத்யம்
About Us
எங்கள் பற்றி
Welcome to P.K.M Catering
Sri Mathe Ramanujaya Namaha. P.K. Mayakootha Iyengar Catering Services has been operational since 1996. Beginning his culinary journey in 1954, my father, Shri U. Ve. P.K. Mayakootha Iyengar, captivated all Vaishnavites of the "Madama Mailai Thiru Allikeni" Divya Desam with his exceptional skills and was celebrated as the culinary emperor. I, P.K.M. Narasimhan, am his only son, and I have proudly continued this legacy under his esteemed name.
We are honored to have esteemed clients such as Velukkudi Shri U. Ve. Krishnan Swami and the owner of KAG Tiles. Despite the fierce competition in the catering industry, our goal remains to provide high-quality, delicious, and healthy food at affordable prices while meeting the needs of our guests with the best hospitality.
Even amidst competition, we do not compromise on the quality of our food for profit. We take pride in being a company that prioritizes customer satisfaction over profits, earning the support and loyalty of our clients.
70
+Years of
Experience
1300
+Events
Attended
Welcome to P.K.M Catering
ஸ்ரீமதே ராமாநுஜாய நம. P.K.Mayakootha Iyengar Catering services... எனும் இந்த நிறுவனம் 1996ல் இருந்து இயங்கி வருகிறது...1954 முதலே இந்த துறையில் பணியாற்றி தனது கைப்பக்குவத்தினால் "மாடமா மயிலை திரு அல்லிக்கேணி" திவ்ய தேசத்தின் வைணவர்கள் அனைவரையும் ஈர்த்த அப்போதைய நளபாகச் சக்ரவர்த்தி...ஶ்ரீ.உ.வே.பெ.கி.மாயக்கூத்த அய்யங்காருடைய ஒரே புதல்வன் அடியேன் P.K.M.நரசிம்ஹன் ,எனது தந்தையின் பெயரிலேயே இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
வேளுக்குடி ஶ்ரீ.உ.வே.கிருஷ்ணன் ஸ்வாமி, KAG Tiles owner போன்ற சில பிரபலங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்..தற்போது இந்த கேட்டரிங் சேவை துறையில் கடுமையான போட்டிகள் இருப்பினும்... .. குறைந்த விலையில் தரமான, சுவையான, ஆரோக்கியமான உணவு, விருந்தினர்களின் தேவை அறிந்து உபசரிப்பது Best Hospitality இவைகள்தான் எங்கள் குறிக்கோள் ஆகும்.
போட்டிகள் இருப்பினும் எங்கள் லாபத்திற்காக உணவின் தரத்தை குறைத்துக் கொள்வது இல்லை.லாபத்தை குறைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களின் ஆதரவு மட்டுமே போதும் என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனம் எங்கள் நிறுவனம் என்பதில் பெருமை கொள்கிறோம்.
70
+அனுபவ
ஆண்டுகள்
1300
+செயலாக்கப்பட்ட